மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x
  • இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை போலீசாரிடம் ஒப்படைப்பு..
  • கடந்த 16ஆம் தேதி செங்கடல் பகுதியில் கைது செய்த நிலையில் நடவடிக்கை..
  • தெலங்கானா மாநிலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை முயற்சி..
  • கொள்ளையர்களை துணிச்சலாக அடித்தே விரட்டிய தாய் மற்றும் மகள்..
  • சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வங்கதேச ராணுவத்தால் கைது..
  • சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என போலீசார் விசாரணை..
  • பாஜகவின் வங்கி கணக்கில் நடைபெற்ற பண பரிமாற்றம் தொடர்பாக தேசிய தலைவர் நட்டாவை கைது செய்வாரா, பிரதமர் மோடி...?
  • ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி நிதி அமைச்சர் அதிஷி சவால்..
  • ராசிபுரம் அருகே 6 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..
  • உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை நடவடிக்கை..

Next Story

மேலும் செய்திகள்