மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x
  • நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம்...
  • ஏற்கனவே அறிவித்த சூரியமூர்த்திக்கு
  • பதிலாக மாதேஷ்வரனை அறிவித்தார்
  • கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்..
  • கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் பாமக சார்பில் போட்டி..
  • அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு, திண்டுக்கல்லில் திலகபாமா உள்ளிட்டோரும் களம் காண்கின்றனர்..
  • தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு..
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்..
  • இன்று மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறையை ஒதுக்க வேண்டும்..
  • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை..

Next Story

மேலும் செய்திகள்