Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.05.2024) | 1 PM Headlines | Thanthi TV
- நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியின் மரணம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது....
- நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி மரணமடைந்த விவகாரத்தில், 3 தனிப்படை அமைப்பு....
- பாஜக அரசின் 10 ஆண்டு கால திட்டங்கள், காங்கிரஸ் கட்சியினரை விரக்தி அடைய வைத்துள்ளது.......
- ஒடிசா மாநிலம் பூரி தொகுதியில், காங்கிரஸ் பெண் வேட்பாளர் சுச்சரிதா மொஹாந்தி போட்டியிட மறுப்பு....
- சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்தில் சிக்கியது....
- மக்கள் தமக்காக பேசத் தொடங்கி விட்டதால், கவிஞன் அமைதியாக இருக்கிறேன்......
- ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை....
Next Story