Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.05.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒப்புக்கொண்ட நிறுவனம்...
  • ஐதராபாத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 6 கோடி ரூபாய் பணம் பறிமுதல்...
  • உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஒற்றுமையை உண்டாக்க, மே தின நாளில் உறுதியேற்போம்.....
  • டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்....
  • உழைப்பாளர் தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் குறிப்புகளுடன் பாடலை பதிவிட்ட வைரமுத்து....
  • தமிழகத்தில் நாளுக்கு நாள் உக்கிரமாகும் கோடை வெயிலின் தாக்கம்....
  • தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்கலாம்.....
  • காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், உத்தரவுகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது, கர்நாடகா அரசு.....
  • ஐ.பி.எல். தொடரில், இன்றைய லீக் போட்டியில், சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்...
  • தங்கம் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்தது....


Next Story

மேலும் செய்திகள்