மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், ஹேமந்த் சோரனின் வீடு, ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு..
  • ஸ்பெயினில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்....
  • மாற்று மதத்தினர் தரிசனம் செய்ய விரும்பினால், பழநி கோயிலில் தனி பதிவேடு வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு....
  • சென்னை சாலிகிராமத்தில் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி ஆறுதல்....
  • கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட ஆறாயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப்-4 போட்டித் தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு....
  • தியாகராஜர் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனையில் திரளானோர் பங்கேற்பு....

Next Story

மேலும் செய்திகள்