மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தூத்துக்குடி காமராஜர் தினசரி சந்தையில், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு....


பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினர் தூங்கப்போவதில்லை


மக்களுக்கு கொடுப்பவர்களுக்கும், மக்களிடம் இருந்து எடுப்பவர்களுக்கும் இடையிலான போட்டியே நாடாளுமன்ற தேர்தல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி


மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை, கட்சியின் அகில இந்திய தலைமை சில மணிநேரங்களில் அறிவிக்கும் என செல்வப்பெருந்தகை பேட்டி


தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனுதாக்கல்


Next Story

மேலும் செய்திகள்