Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.03.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டி..
  • இன்று மாலை திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..
  • வடசென்னை, தூத்துக்குடி, திருநெல்வே​லி திருவண்ணாமலை உள்பட திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்.
  • காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக போட்டியிடும் என எதிர்பார்ப்பு
  • புதிய தேர்தல் ஆணைய சட்டத்தின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும்..
  • தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு..
  • மாநில அரசின் ஆக்ஸிஜனான வரி வருவாயை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..
  • வெறும் கையால் முழம் போடுவதாகவும் மத்திய அரசு மீது விமர்சனம்..

Next Story

மேலும் செய்திகள்