Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.03.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • தேர்தல் பத்திரம் விவகாரத்தில் கையும், களவுமாக பிடிபட்டுள்ளது பா.ஜ.க...
  • ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, ஏழு கட்டங்களாக, நடைபெறுகிறது மக்களவைத் தேர்தல்...
  • தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...
  • மும்பையில் துவங்கியது ராகுல்காந்தியில் யாத்திரை... பிரியங்கா காந்தியும் பங்கேற்பு...
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத் துறை சம்மன்...
  • நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கைக் கடற்படை...
  • சாத்தான்குளம் அருகே குளத்து நீரில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து குதித்த சம்பவம்...
  • ஓட்டலில் உணவு சாப்பிட்டபோது நிகழ்ந்த கொடூரம்... துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை...
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப்போட்டி...

Next Story

மேலும் செய்திகள்