Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.03.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனகுருவாக இருப்பது ஏன்? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.....
  • அதிமுக, தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு....
  • தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.....
  • சென்னை எண்ணூரில் உர தொழிற்சாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்.....
  • நீங்கள் நலமா? திட்டத்தின் கீழ், பயனாளிகளிடம் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்....
  • குன்னூர் அருகே நண்பர்களுடன் மலையேற்றத்திற்கு சென்ற இளைஞர், 300 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுப்பு.....
  • துருக்கி அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு, கடலில் கவிழ்ந்து விபத்து...

Next Story

மேலும் செய்திகள்