Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.03.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • "40க்கு 40 வென்றால் தான், நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும்..."
  • அனைத்து தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து, தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்...
  • தமிழகத்தில், ஒரு துளி போதைப்பொருள் கூட இருக்க கூடாது...
  • போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்...
  • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த ஜி.கே.வாசன்...
  • டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு...
  • ராஜஸ்தானில், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் டீலர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்...
  • மாசி மாத அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்த பொது மக்கள்...

Next Story

மேலும் செய்திகள்