Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.02.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

"கூட்டணிக்காக பா.ஜ.கவின் கதவுகள் திறந்தே இருக்கிறது..."

பா.ஜ.க. உடன் எப்போதும் கூட்டணியில்லை...

பிரதமர் மோடியை ஏற்பவர்களுக்கு, கூட்டணி கதவு திறந்திருப்பதாகவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்...

பேருந்தில் திடீர் ஓட்டை ஏற்பட்டு பெண் பயணி சாலையில் விழுந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...

ஓ.எல்.எக்ஸ். விளம்பரத்தில் டிவி, வாஷிங்மெஷின் 14,000 ரூபாய்... பணத்தை கொடுத்தவுடன்

செல்போன் சுவிட்ச் ஆப்...2024 டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக வீரர்கள் ஏலம்...

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பெரியசாமி...


Next Story

மேலும் செய்திகள்