மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்........
  • தனி நபர் உரிமைகளுக்கும், விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் இடையே நடுநிலைத் தன்மை அவசியம்.........
  • கச்சத்தீவை மீட்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு....
  • அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மத்திய அரசு வாங்கியுள்ள 600 விமானங்கள் படிப்படியாக இந்தியா வந்து சேரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்...
  • சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட ஐந்து இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை...
  • சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைவு.......
  • அருணச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம் செய்தது அர்த்தமற்ற செயல்....
  • ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை.....

Next Story

மேலும் செய்திகள்