இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-02-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு..

தமிழகத்தில் ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த பரிசீலனை..

பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி...

விளவங்கோட்டில் மீண்டும் போட்டியிட்டால் விஜயதாரணி டெபாசிட் இழப்பார்...

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான அதிமுகவின் லட்சினையை இன்று வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி...

சென்னை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...


Next Story

மேலும் செய்திகள்