இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்த திட்டம் என்ன?

திருச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டாலின் இன்று கேள்வி...

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக 8 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாகவும் விமர்சனம்...


உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, பொன்முடிக்கு இன்று மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி...


அமைச்சர் பொன்முடிக்கு உயர்க்கல்வித்துறை ஒதுக்கீடு..

சரியான நேரத்தில் தலையிட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்றிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து..


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல் விதிப்பு...

100 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு...


மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி...

மாதம் 3 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை, +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை என வாக்குறுதி...


Next Story

மேலும் செய்திகள்