இன்றைய தலைப்பு செய்திகள் (18-03-2024) | 9 PM Headlines | Thanthi Tv Today Headlines

x

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி இன்று பிரம்மாண்ட பேரணி...

சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை, வழிநெடுகிலும் பூக்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...


மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு...

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு...

திமுக வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் எனத் தகவல்....


திருவள்ளூர், சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டி...

கடந்த முறை போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக மயிலாடுதுறை, கடலூர், நெல்லை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு...


நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாமக...

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு...


திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் சுப்பராயன், நாகை தொகுதியில் செல்வராஜ் போட்டி...

மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார் துரை வைகோ...


Next Story

மேலும் செய்திகள்