இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்...

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் இன்று உத்தரவு...


உச்சநீதிமன்ற உத்தரவால் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக மீண்டும் பொன்முடி தொடர வாய்ப்பு...

சட்டப்பேரவை செயலாளர் உடன், சபாநாயகர் அப்பாவு இன்று ஆலோசனை...


மாநில அரசின் ஆக்ஸிஜனான வரி வருவாயை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று குற்றச்சாட்டு...

பிரதமர் தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகம் வருவதாகவும் விமர்சனம்...


மக்களவை தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்...

பார்வையாளர்கள், களத்தில் கடினமாகவும், பணிவாகவும் செயல்பட வேண்டும் எனவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவுறுத்தல்...


தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் கேட்ட விவரங்களை தாக்கல் செய்யாத எஸ்.பி.ஐ-க்கு நீதிபதிகள் இன்று கண்டனம்...

26 நாட்களாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ன செய்து கொண்டிருந்தது? என்றும் சரமாரி கேள்வி...


Next Story

மேலும் செய்திகள்