இன்றைய தலைப்பு செய்திகள் (27-03-2024) | 9 PM Headlines | Thanthi Tv Today Headlines

x

தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு...

தயாநிதி மாறன், ஆ.ராசா, திருமாவளவன், அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

மொத்தம் 820 பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை...


தென்காசி, விருதுநகர் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம்...

மத்திய பாஜக அரசு சிறுபான்மை, தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என விமர்சனம்...

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வுதான் பிரதமர் மோடியின் சாதனை என்றும் கடும் தாக்கு...


அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோயிலில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்...

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என குற்றச்சாட்டு..


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு...

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க முடியாது என்றும் அறிவிப்பு..

தீப்பெட்டி அல்லது சிலிண்டர் சின்னம் கோரி மதிமுக மனு...


மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடும்...

விரும்பிய சின்னம் கிடைக்காத நிலையில் சீமான் இன்று அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்