இன்றைய தலைப்பு செய்திகள் (23-02-2024) | 9 PM Headlines | Thanthi Tv Today Headlines

x

"சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க தயங்காது..."

"இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரம்..."

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று ஆலோசனை...

சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

இறுதிக்கட்டத்தில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை...

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு...

தெலங்கானாவில், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ லஷ்ய நந்திதா, சாலை விபத்தில் மரணம்...


Next Story

மேலும் செய்திகள்