இன்றைய தலைப்புச் செய்திகள் (11-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு...

4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது...


இந்தியாவில் தஞ்சம் அடைந்த சீக்கியர், ஜெயின், பாரசீகம், இந்து உள்ளிட்ட மதத்தவருக்கு குடியுரிமை...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, இந்தியா வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்க வகை செய்கிறது...


முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி...

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு...

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு...

எத்தனை தொகுதிகள் என்பது பிரச்சினை இல்லை என்றும்,

மீண்டும் மோடி பிரதமராவது உறுதி என்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்...


எழுத்தாளர் கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு...

the black hill என்ற நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக மொழி பெயர்ப்பு நூலுக்காக விருது...


Next Story

மேலும் செய்திகள்