இன்றைய தலைப்புச் செய்திகள் (24-02-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்...

நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளோம்...

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்...

தேர்தல் தேதி மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பாக தவறான தகவலை பரப்பினால், கடும் நடவடிக்கை...

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒரே தொகுதிக்குட்பட்ட பக்கத்து மாவட்டங்களுக்கு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கூடாது...


Next Story

மேலும் செய்திகள்