இன்றைய தலைப்புச் செய்திகள் (11-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

இளம் தலைமுறையினிரிடையே பிரபலமான கேமர்ஸ்-உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்...

ஆன்-லைன், Virtual Reality விளையாடிய பிரதமர் மோடி...


கோடீஸ்வரர்களின் கடன்களை தள்ளுபடி செய்தால் விவசாயிகள், தொழிலாளர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

ராஜஸ்தான் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை


இந்தியா கூட்டணியினர் தனது குடும்ப உறுப்பினர்களை முதல்வராக்கவும், பிரதமராக்கவும் விரும்புகின்றனர்

மத்திய பிரதேச பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்கட்சிகள் மீது குற்றச்சாட்டு


இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என, கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்...

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு...


மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 2 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை ஆதரித்து நாளை மறுநாள் பிரசாரத்திற்கு ஏற்பாடு...


Next Story

மேலும் செய்திகள்