இன்றைய தலைப்பு செய்திகள் (10-04-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தேர்தல் விளம்பரப் பதாகைகள், துண்டு பிரசுரங்களில், பதிப்பாளர்களின் விபரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்........

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு...


தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது குறித்து, வருமான வரித்துறை இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை..

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது திமுக அளித்த புகாருக்கு நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில்...


வெறுப்பு அரசியலை வளர்ப்பதை தவிர, ​​திமுவும், இந்தியா கூட்டணியும் எதுவும் செய்யவில்லை.....

பிரிவினைவாதம், பிரித்தாளும் கொள்கையை கடைபிடிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு......


காங்கிரஸ், திமுக இணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.........

குடும்ப ஆட்சி, ஊழலை நாட்டைவிட்டு விரட்டவே இந்த தேர்தல் நடைபெறுவதாகவும் பேச்சு....


சென்னையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்.....

பணிகளை நேரில் பார்வையிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆய்வு....


Next Story

மேலும் செய்திகள்