இன்றைய தலைப்புச் செய்திகள் (06-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

"இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..."

இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர் என்றும் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிக்கை...


இந்தியா கூட்டணி கட்சியினரிடையே முரண்பாடு...

திருச்சி அ.தி.மு.க வேட்பாளர் கருப்பாவை ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...


கடந்த 10 ஆண்டுகளாக பொற்கால ஆட்சியை தந்தது அ.தி.மு.க...

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி...


"தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி..."

இந்தியா கூட்டணியை பெண்கள் ஆதரிக்க வேண்டும் என தி.மு.க. தலைமை அறிக்கை...


இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி...

முதல்வர் ஸ்டாலின் கருத்தை வழிமொழிவதாகவும் பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்