இன்றைய தலைப்பு செய்திகள் (29-03-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக கலந்துரையாடினார் பிரதமர் மோடி....

எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் உரை....


அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு...

எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதிவு...


ஆயிரத்து 823 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்...

காங்கிரஸ் கட்சியை முடக்குவதற்கான முயற்சி என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டு...


வருமான வரி நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.....

அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்....


11 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்...

கடந்த சில ஆண்டுகளாக பழைய பான் எண்ணை பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் நடவடிக்கை என தகவல்...


Next Story

மேலும் செய்திகள்