இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

தென்காசி மற்றும் விருதுநகர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பு


கன்னியாகுமரி, விளவங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிவில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

திமுக ஆட்சியில் வரிகள் அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்றும் ஈபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு


மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் விலை மேலும் 500 ரூபாய் உயர்த்தப்படும்...

அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...


சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்...

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்...


மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்...


பம்பரம் சின்னம் கிடைக்காததால் இருக்கும் சின்னம் ஒன்றில் போட்டியிடுவோம்...

மேல்முறையீடு செய்யலாம் என்றாலும் பிரசாரம் காரணமாக செல்லவில்லை என, திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்