இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா...

உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் வழங்கியது...


இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர தரவுகளை மார்ச் 15ம் தேதி இணையதளத்தில் வெளியிடுகிறது...

பணமாக்காத தேர்தல் நிதி பத்திரங்களை 15 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் திருப்பி அளிக்கவும் ஏற்கனவே உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்...


6 மாநகராட்சிகளில் செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.289 கோடி ஒதுக்கீடு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

43 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்...


மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்