இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு...

வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றிய வாக்காளர்கள்...


நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது...........

நகராட்சி நிர்வாகத்துறை பணிகளை குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு தகவல்...


வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற பெண்ணுக்கு கத்திக்குத்து.....

பெண்ணின் முன்னாள் கணவர் மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை....


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஆயிரத்து 750 ரவுடிகளின் பட்டியல் தயாரிப்பு....

குறிப்பிட்ட 400 ரவுடிகளுக்கு மட்டும் தலா ஒரு போலீஸ் வீதம் நெருக்கமாக கண்காணிக்க உத்தரவு....


இது போருக்கான நேரம் அல்ல, போர்க்களத்தில் தீர்வு கிடையாது...

ஆஸ்திரியா மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பேட்டி.....


Next Story

மேலும் செய்திகள்