இன்றைய தலைப்புச் செய்திகள் (01-04-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் போட்டி

மக்களவை தேர்தலில், தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் போட்டி...

609 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்...


மக்களவை தேர்தல் முன்னேற்பாடு குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை.....

வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்கத்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்...


ஆந்திராவில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 31 லட்சம் ரொக்கம் பறிமுதல்....

மூன்று பேர் கைது... போலீஸார் அதிரடி...


கடந்த 10 ஆண்டுகளில் செய்தவை எல்லாம் வெறும் டிரைலர் தான்...

இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நிறைய செய்ய வேண்டி உள்ளதாகவும் பிரதமர் மோடி பேச்சு...


2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிப்பு...

மத்திய அரசின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...


Next Story

மேலும் செய்திகள்