இன்றைய தலைப்புச் செய்திகள் (23-02-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு......

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும்.....

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை, நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றியது ஏன்?....

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு என தகவல்...

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு தங்க கட்டி கடத்தி வரப்பட்டதாக தகவல்...

தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்...


Next Story

மேலும் செய்திகள்