மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு...

மத்திய அரசின் ஆய்வறிக்கைகளை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...


தமிழகத்தில் பிரதமர் மோடியின் "ரோடு ஷோ" எடுபடாது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

ஈ.பி.எஸ். 'ரோடு ஷோ' நடத்தினால் எத்தனை பேர் வருவார்கள் என அண்ணாமலை கேள்வி...

தேர்தல் பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தை பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு...


"நல்லவர்களுக்கு வாக்கு கேட்டு வருவதில் பெருமை..."

மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேச்சு...


பிரதமர் மோடி தமிழகம் வருவதை எண்ணி, மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர பதற்றம் அடைய கூடாது...

தமிழக உரிமையை மீட்க திராவிட கட்சிகள் என்ன செய்தன? என்றும் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை கேள்வி...


வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில், சீசனுக்கு சீசன் கூட்டணி மாறுபவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம்...

வடலூர் பார்வதிபுரம் பகுதியில் பிரசாரம் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பா.ம.க. மீது விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்