மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வேலூர் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, கோவை மேட்டுப்பாளையம் பிரசாரக் கூட்டத்தில், பங்கேற்றார் பிரதமர் மோடி....

பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகன், வசந்தராஜன், முருகானந்தத்தை ஆதரித்து வாக்குசேகரித்தார்.....


வெறுப்பு அரசியலை வளர்ப்பதை தவிர, ​​திமுவும், இந்தியா கூட்டணியும் எதுவும் செய்யவில்லை.....

பிரிவினைவாதம், பிரித்தாளும் கொள்கையை கடைபிடிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு......


அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும், நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததையும் திமுக எதிர்த்ததாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு....

திமுக, காங்கிரஸ் கட்சியின் கொள்கை சிறுபான்மையினரை திருப்திபடுத்துவது மட்டுமே என்றும் தாக்கு.....


இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சி மற்றும் உரிமைகளுக்காக திமுக அரசு என்றும் முன்னிற்கும்......

ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவு.....


கச்சத்தீவு குறித்து பேசி வரும் பிரதமர் மோடி, இந்திரா காந்தி கொண்டு வந்த வெஜ் பேங்க் பற்றி பேசாமல் இருப்பது ஏன் ?.....

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி......


Next Story

மேலும் செய்திகள்