மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்...

பணம் கொண்டு வந்த 3 பேரில் ஒருவர் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தகவல்...


சென்னை ரயிலில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்...


ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே, 7 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்...

10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை...


சென்னை சேப்பாக்கம் மைதானம் போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்...

முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி...


ஐ.பி.எல். லீக் தொடரில் இன்று லக்னோ - குஜராத் அணிகள் போட்டி...

இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை...


Next Story

மேலும் செய்திகள்