மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்ற தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு...

மாநில அரசுக்கு அதிகாரம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது...


"முஸ்லிம் லீக் கட்சியின் சிந்தனைகளைத் தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது..."

பிரதமர் மோடி விமர்சனம்...


"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நீதி கேட்கும் தேசத்தின் குரல்..."

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி பெருமிதம்...


வரிகளை சீரமைத்தாலே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து....

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீது சந்தேகப் பேர்வழிகளுக்கே சந்தேகம் எழுந்துள்ளதாகவும் விமர்சனம்.....


"தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு இமாலயப் புரட்சி..."

இந்தியா கூட்டணியை பெண்கள் ஆதரிக்க வேண்டும் என தி.மு.க. தலைமை அறிக்கை...


"கச்சத்தீவை சட்டப்பூர்வமாக மீட்பது சாத்தியம் தான்..."

74 தலைப்புகளின்கீழ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி...


Next Story

மேலும் செய்திகள்