மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கடந்த 10 ஆண்டுகளில் செய்தவை எல்லாம் வெறும் டிரைலர் தான்...

இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளதாக பிரதமர் மோடி பேச்சு...


மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து 3 ஆயிரத்து 500 கோடி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படாது....

உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி...


2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது...

மத்திய அரசின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...


அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேலும் 30 இடங்களுக்கு புதிய பெயரை சூட்டிய சீனா...

சீனாவின் தொடர் அத்துமீறலால் சர்ச்சை....


கச்சத்தீவு விவகாரத்தில், புதிய தரவுகளால் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது...

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு...


Next Story

மேலும் செய்திகள்