மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"ம.தி.மு.க. எந்த சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது நாளை காலை அறிவிக்கப்படும்..."

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி...


தங்களுடன் யார் கூட்டணி வைத்தாலும் கடைசி வரை விசுவாசமாக இருப்போம்...

மக்களுக்கு எதிரான திட்டங்களை பா.ஜ.க. கொண்டு வந்தால், கண்டிப்பாக எதிர்ப்போம் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்...


பா.ஜ.க. உடன் கூட்டு சேர்ந்து பல மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க...

இப்போது பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்றும் கோவை தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. கனிமொழி பேச்சு...


நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை உறுதி செய்தவர் பிரதமர் மோடி...

ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சு...


தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு...

தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் தனலட்சுமி புகாரின் அடிப்படையில் நடவடிக்கை...


Next Story

மேலும் செய்திகள்