மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்...


பம்பரம் சின்னம் கிடைக்காததால்

வேறு சின்னத்தில் போட்டியிடுகிறது மதிமுக...

எந்த சின்னம் என்பது குறித்து விரைவில் முடிவு...


தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு...

நெல்லை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் கடைசி நேரத்தில்

வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த வேட்பாளர்களால் பரபரப்பு...


இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 820 பேர் வேட்புமனு தாக்கல்...

700 ஆண்கள், 120 பெண்கள் என 820 பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்...


நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் மனுத்தாக்கல்...

தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வானமாமலையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி., ராமசுப்புவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு...


Next Story

மேலும் செய்திகள்