இன்றைய தலைப்பு செய்திகள் (23-03-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headline

x

பிரதமராக இருந்து கொண்டு திமுகவை ஒழித்து விடுவேன் என பேசுவது பிரதமருக்கு அழகா?...

திமுக பாசனத்திலே புழுத்த புழு... அதை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்...


பாமக கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டு தான் இருக்கும்...

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கூட்டணியில் இருக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்...


மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்...

ஆளுநராக இருந்தால் நேரடியாக மக்களிடம் பேச முடியாது என, தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு...


தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் உடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு...

எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து...


மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தைலாபுரம் தோட்டத்தில் சந்திப்பு...

மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல்...


Next Story

மேலும் செய்திகள்