மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அறிவியல் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த மொழிகளில் சமஸ்கிருதம் முதன்மையானது.....

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி யாத்திரையில் இணைகிறார் பிரியங்கா காந்தி...

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2, 3 நாட்களில் கைது செய்யப்படலாம் என, அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் பரபரப்பு பேட்டி...

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து, சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை...

வாக்களிக்கும் போது வாக்கு, விவிபேடுக்கு செல்லாமல் நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு செல்ல வேண்டும் என, தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்