மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வாரணாசி தொகுதியில் இருந்து மீண்டும் களம் இறங்கும் பிரதமர் மோடி....

மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட உள்ளதாக தகவல்...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் அல்லது கோவை தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்...

மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட பாஜக திட்டம்....

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்களை சமர்ப்பிக்கலாம்...

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும்...

திமுகவுடன் ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தகவல்...

இன்னும் 10 நாட்களில் கூட்டணி குறித்த விவரங்கள் தெரியும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்