மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது....

மக்கள் பிரச்சினை குறித்து, லோக்நிதி அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.....

அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் பாஜக படுதோல்வி அடைந்து விட்டதை மக்கள் உணர தொடங்கி விட்டதாகவும் கருத்து...


தமிழகத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம்....

மதுரையில் போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு.....


திருநெல்வேலியில், இன்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் ராகுல்காந்தி.....

காவல் ஆணையர் மூர்த்தி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு....


கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய விவகாரம்.....

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு....


கோவையில் நிகழ்ந்த மோதல் சம்பவம், பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே, காட்டுகிறது.....

தொடர்ந்து பாஜக தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் குற்றச்சாட்டு....


Next Story

மேலும் செய்திகள்