மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13-04-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு, அதிமுக தலைமை கண்டிப்பாக மாறும் என்று அண்ணாமலை பரபரப்பு பேச்சு....

அதிமுகவை ஈ.பி.எஸ் காண்ட்ராக்டர்களுக்கு தாரை வார்த்து விட்டதாகவும் தேனி பிரசாரத்தில் குற்றச்சாட்டு.....


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ...

பாஜக வேட்பாளர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நந்தினியை ஆதரித்து வாக்குசேகரிப்பு....


அதிமுக தலைமை குறித்து தேனி பிரசாரத்தில் பேசிய அண்ணாமலை.....

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்....


திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்து தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்து வருகின்றன.......

பாஜக அனைவரையும் இணைத்து வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அமித்ஷா பேச்சு....


பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்தவர் ஈ.பி.எஸ்....

நீட் தேர்வு, உதய் மின் திட்டம் போன்றவற்றை அனுமதித்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தவர் என்றும் திமுக குற்றச்சாட்டு.....


திருப்பூர் மாவட்டம் அவினாசியில், மகளிருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல்....

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டினார்...


Next Story

மேலும் செய்திகள்