இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-03-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி...

மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க...


குஜராத் மாநிலம், காந்திநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டி...

மக்களவைத் தேர்தலில் போட்டியிட 34 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பு...


லக்னோவில் ராஜ்நாத் சிங், அமேதியில் ஸ்மிருதி இரானி வேட்பாளர்களாக அறிவிப்பு...

28 பெண்கள், 47 இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்துள்ள பா.ஜ.க.


முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை...

திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி உள்பட

கேரளாவில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு...


வரும் 4ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி...

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பா.ஜ.க. பொதுக்கூட்டம்...

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள்... ஏற்பாடுகள் தீவிரம்...


Next Story

மேலும் செய்திகள்