இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில், பனகல் பூங்கா முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு வரை பிரதமர் மோடி வாகன பேரணி...

தாமரை சின்னத்தை ஏந்தி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்....


வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி, நாளை பிரச்சாரம்...

பிரதமரின் பாதுகாப்பு வாகன ஒத்திகை...


தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு, ஓட்டுக்கேட்க வந்திருக்கிறார் பிரதமர் மோடி?

கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையையும் கட்டித்தரவில்லை என குற்றச்சாட்டு...


விவசாயிகள், தொழிலாளர்களை பற்றி பேசாத ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்...

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு...


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் விரைவில் ரூ.1000 வழங்கப்படும்...

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்...


சிதம்பரத்தில் திருமாவளவன் தங்கி இருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...

திருமாவளவன் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில் சோதனையால் பரபரப்பு...


Next Story

மேலும் செய்திகள்