இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-04-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • "இந்திய விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி, பல தசாப்தங்களுக்கு முன்பே முடிந்து விட்டது..."
  • முஸ்லிம் லீக் கட்சியின் சிந்தனைகளைத் தான் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் மோடி விமர்சனம்...
  • நாட்டின் ஜனநாயகம் மிகப் பெரும் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு...
  • இருளை அகற்றி ஒளி ஏற்ற அனைவரும் போராட வேண்டிய நேரம் இது என்றும் அழைப்பு...
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு...
  • மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு...
  • "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்..."
  • இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாரீர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை...
  • இந்தியா கூட்டணி கட்சியினரிடையே முரண்பாடு...
  • திருச்சி அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

Next Story

மேலும் செய்திகள்