இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம்...

கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் வாக்குசேகரிப்பு...


திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்...

40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு...


மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக- திமுக இடையே தான் போட்டி... பாஜக போட்டியிலேயே இல்லை...

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...


மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 111 தொகுதிகளுக்கான 5வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

வயநாட்டில் கே.சுரேந்திரனும், சுல்தான்பூரில் மேனகா காந்தியும், மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தும் போட்டி...


காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே தொழிலதிபர் நவீன் ஜிண்டாலுக்கு வாய்ப்பு...

அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்...


நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்பார்...

விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம்...


Next Story

மேலும் செய்திகள்