இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மூன்றாவது மத்திய தேர்தல் குழு கூட்டம்....

நாளை 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்ப்பு...


அடுத்த வாரம் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்...

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்...


பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது... ஜம்மு காஷ்மீர் நிலையே அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும்...

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை மற்றும் தஞ்சை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம்...


பிரதமர் மோடியின் கனவை கலைத்து விட்டது இந்தியா கூட்டணி... அதனால்தான் திமுகவை தரக்குறைவாக விமர்சிக்கிறார்...

பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...


பாமக கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டு தான் இருக்கும்...

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கூட்டணியில் இருக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்...


நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்...

திசையன்விளை பேரூராட்சி தலைவராக உள்ள ஜான்சிராணி போட்டி...


Next Story

மேலும் செய்திகள்