இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x

திருச்சி மாவட்டம் சிறுகனூரில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்...

திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பிரச்சாரம்.....


தேர்தல் வருவதால் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவதாகவும், இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருப்பார் என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.........

மத்தியில் பாஜக ஆட்சி முடியப் போகிறதே என்ற கவலையில் பிரதமருக்குத் தான் தூக்கம் வரவில்லை என்றும் பதிலடி.....


10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர், தமிழ்நாட்டிற்கு செய்த ஒரு திட்டத்தைக் கூற முடியுமா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...

வெள்ள நிவாரண நிதி, எய்ம்ஸ் குறித்து கேட்டால் பிரதமரிடம் பதில் இல்லை என்றும் பேச்சு...

தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல், தமிழ் தான் மூத்த மொழி என பிரதமர் நீலிக் கண்ணீர் வடிப்பதாக விமர்சனம்...


பாஜகவின் தோல்வி பயத்தால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

புலனாய்வு அமைப்புகள், ஆளுநரை வைத்து, பாஜக மிரட்டல் விடுப்பதாகவும் புகார்...


ஆளுநரிடம் பூங்கொத்து கொடுத்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக கூறியதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்...

Best Of Luck என்று ஆளுநர் வாழ்த்தி அனுப்பி வைத்தார் எனவும் பேச்சு..


Next Story

மேலும் செய்திகள்