இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-03-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் கைது.....

அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அதிரடி நடவடிக்கை......


அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து தொண்டர்கள் ஆவேசம்...

சாலைகளில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்...


நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள்........

இது வழக்கமான தேர்தல் அல்ல, ஜனநாயக அறப்போர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை.....


திருவள்ளூர், வடசென்னை, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சியில் பாஜக போ​ட்டி.....

கரூர், சிதம்பரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு......


தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியீடு.....

தென்சென்னையில் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், கோவையில் அண்ணாமலை போட்டி.....


Next Story

மேலும் செய்திகள்