இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-02-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

x

இந்தியாவைக் காக்க, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்...

40 தொகுதிகளிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை இனி, இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் என ஒலிக்கும்...

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட மக்களிடம் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக்கேட்பு...

தங்களுக்கு எதிராக பேசுவோருக்கு அழுத்தம் கொடுப்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு...

பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படும் என்றும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தகவல்...

"தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களையும் பா.ஜ.க. கைப்பற்றும்..."


Next Story

மேலும் செய்திகள்