காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

குரூப் 1 பணிகளுக்கான தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது...

இன்று முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு...


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 280 ரூபாய் உயர்வு...

ஒரு சவரன் தங்கம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...


கள்ளக்குறிச்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு...

தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரின் பேரில் நடவடிக்கை...


ராமநாதபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் மீதும் வழக்குப்பதிவு...


தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக ஆயிரத்து 749 வேட்பு மனுக்கள் தாக்கல்...

கடைசி நாளான நேற்று மட்டும் 405 பேர் மனு தாக்கல்.....

அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 62 பேர் போட்டி....


Next Story

மேலும் செய்திகள்